இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரும் போதும்
கண்களை இடுக்கிக்கொள்கிறோம்;
வெளிச்சத்திலிருந்து இருட்டிற்குச் செல்லும் போதும்
கண்களை சுருக்கிக்கொள்கிறோம்.
கண்களைத் திறந்திருக்கும் வேளையிலேனும்
எதையேனும் யாரையேனும் பார்க்கிறோமா?