உள்ளே/வெளியே
ஜன்னல்களும்...
ஜன்னல்களும்...
காடு, காதல், கார், கதை, கிராமம், மரம், மனிதன்...
நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
இரவு உணவிற்கு சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த நினைவு வந்தது. உருட்டிக்கொண்டிருந்த கைகள் ஒரு கணம் தடுமாறி பின்னர் அனிச்சையாய் தம் செயல் தொடர்ந்தன. இத்தனை வருடங்களாக - எத்தனை வருடங்கள்? கணக்கிட்டுப் பார்த்தால் பதினேழு வந்தது - இத்தனை வருடங்களாக வராத நினைவு, இப்போது இந்தக் கணம் ஏன்? இந்த நினைவின் இருப்பு இந்தக் கணம் வரை அறியாமல் போனது ஏன்? மனதின் எத்தனையாவது படிமத்தில் புதைந்து கிடந்தது இது? இந்தக் கணத்தின் எந்தச் சாவி இந்த ரகசிய அறையைத் திறந்தது? அந்தச் சாவியைக் கண்டெடுத்தால் மீண்டும் அறையைப் பூட்ட முடியுமோ? பூட்டுக்கள் இல்லாத திறவுகோல்கள் கொண்ட விசித்திர அறைகளைத் தாழிடுவது எங்ஙனம்?
TALES FROM THE LOOP
கேட்கும் திறன் இற்றுவிட்டால்
வானம் அதுவாகத்தான் இருக்கிறது.
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரும் போதும்
உண்மைகள் உண்மைகளாய் இருப்பதனாலேயே சரியானவைகளாகிவிடுமா?