உள்ளே/வெளியே

ஜன்னல்களும்...

கதவுகளும்...

காப்பது...

உள்ளே உள்ளவையையா...?

வெளியே உள்ளவையையா...?

இரண்டும் தான் என்றால் -

ஜன்னல்களும்...

கதவுகளும்...

எதற்கு

சவப்பெட்டிகளுக்கு?


Write a comment ...