உண்மைகள்/பொய்கள்

உண்மைகள் உண்மைகளாய் இருப்பதனாலேயே சரியானவைகளாகிவிடுமா?

பொய்கள் பொய்களாய் இருப்பதனாலேயே தவறானவைகளாகிவிடுமா?

எழுத்துக்கள் போதும். எழுதியவர் எதற்கு?